அறியேம்அல்லேம் அறிந்தனம் |
240 |
அறியேமஅல்லேம்; அறிந்தனம் மாதோ |
|
பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் |
|
சாந்தம் நாறும் நறியோள் |
|
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ! |
|
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை அறிந்து தலைமகள் புலந்துவழி, அவன் அதனை 'இல்லை' என்று மறைத்தானாக, தோழி சொல்லியது. 10 |