அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி பசந்தனள் |
366 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! 'என் தோழி |
|
பசந்தனள் பெரிது' எனச் சிவந்த கண்ணை, |
|
கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம், |
|
அறிய ஆகுமோ மற்றே |
|
5 |
முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே? |
தலைமகளை நோக்கி, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 6 |