அன்னையும் அறிந்தனள் |
236 |
அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று; |
|
நல் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும், |
|
இன்னா வாடையும் மலையும்; |
|
நும் ஊர்ச் செல்கம்; எழுகமோ? தெய்யோ! |
|
களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தி, தோழி உடன்போக்கு நயந்தாள் போன்று, வரைவு கடாயது. 6 |