அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டுத் |
106 |
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத் |
|
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் |
|
தண் கடல் வளையினும் இலங்கும் இவள் |
|
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. |
|
அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6 |