அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்ப் பலர் |
104
|
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப் |
|
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய் |
|
நள்ளென வந்த இயல் தேர்ச் |
|
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே. |
|
புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4
|