அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை பொன் நிறம் |
110
|
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை |
|
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை |
|
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர் |
|
பிறிது ஒன்றாகக் கூறும்; |
|
5
|
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே? |
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
|