அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு |
103
|
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு |
|
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் |
|
இவட்கு அமைந்தனனால் தானே; |
|
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே. |
|
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3
|