ஒண் சுடர்ப் பாண்டில்
405
ஒண் சுடர்ப் பாண்டில் செஞ் சுடர் போல,
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனைப் பெயல்
பூப் பல அணிந்த வைப்பின்
புறவு அணி நாடன் புதல்வன் தாயே. 5
உரை
HOME