20
 

நூற்பெயர் முதலியவற்றின் அகராதி
 

வில்லிபுத்தூராழ்வார்பாரதம் :

பதினெட்டாம்போர்ச்சருக்கம்.

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்.

பதினேழாம்போர்ச்சருக்கம்.

அருச்சுனன் றீர்த்த யாத்திரைச்

பதினொராம்போர்ச்சருக்கம்.

சருக்கம்.

பன்னிரண்டாம்போர்ச்சருக்கம்.

கிருட்டிணன் றூதுச்சருக்கம்.

வசந்தகாலச்சருக்கம்.

குருகுலச்சருக்கம்.

வாரணாவதச்சருக்கம்.

சம்பவச்சருக்கம்.

வேத்திரகீயச்சருக்கம்.

சிறப்புப்பாயிரம்.

வீரசோழியவுரை :

சூதுபோர்ச்சருக்கம்.

யாப்புப்படலம்.

திரௌபதி மாலையிட்டசருக்கம்.

* வெங்கைக்கோவை.

நிரைமீட்சிச்சருக்கம்.

வெற்றிவேற்கை.

பத்தாம்போர்ச்சருக்கம்.

வேதாரண்ணியபுராணம் அகோரதேவர்.

பதின்மூன்றாம்போர்ச்சருக்கம்.

பிரமதீர்த்தச்சருக்கம்.

பதினாறாம்போர்ச்சருக்கம்.

ஸ்ரீமத் ராமாயணம். (வால்மீகி)

பதினான்காம்போர்ச்சருக்கம்.

சுந்தர காண்டம்.

ஆக நூல்கள் 145; இன்னும் சில.
________

பாலைக்கலி, குறிஞ்சிக்கலிகளின் செய்யுள் முதற்குறிப்பகராதி.

செய்யுள் பக்கம். செய்யுள் பக்கம். செய்யுள் பக்கம்.
அகவினம்பாடு 228 கடும்புனல்கால் 167 பாடின்றிப்பசந்த; 99
அணிமுகமதி 384 கதிர்விரிகனை 266 பாடுகம்வாவாழி 238
அணைமருளின் 89 கயமலருண்கண் 201 பான்மருண்மரு 119
அரிதாய வறன் 68 காமர்கடும்புனல் 215 மடியிலான்செல்வம் 190
அரிமானிடித்தன்ன 93 கொடியவுங்கோ 324 மரையா மரல் 42
அருந்தவமாற்றி 162 கொடுமிடனாஞ் 195 மறங்கொளிரும் 248
அரும்பொருள் 108 கொடுவரிதாக்கி 296 மன்னுயிரேமுற 184
அறனின்றி 24 சுடர்த்தொடீஇ 309 மின்னொளிரவி 329
ஆமிழியணிமலை 291 சுணங்கணிவன 362 முறஞ்செவி மறை 312
ஆறறியநதணர் 1 செருமிகுசின 82 வயக்குறு 134
இடுமுணெடுவேலி 79 செவ்வியதீவிய 112 வலிமுன்பின் 29
இமையவில் 207 தளைநெகிழ்பிணி 356 வறனுறலறியாத 319
இலஙகொளி 127 திருந்திழாய்கே 391 வறியவனிளமை 62
ஈதலிறகுறை 148 தொடங்கற்கட் 13 வாங்குகோனெல் 302
உண்கடனவழி 122 தொல்லெழில் 157 வாருறுவணரைம் 352
ஊர்க்கானிவந்த 334 நடுவிகந்தொரீஇ 50 விடியல்வெங் 271
எஃகிடைதொட்ட 172 நெஞ்சுநடுக்குற 132 வீயகம்புலம்ப 278
எல்லாவிஃதொ 369 நாக்குங்கா 381 வீறுசான்ஞால 177
எறித்தருகதிர் 56 படைபண்ணிப் 105 வேங்கைதொலை 257
ஏஎயிஃதொத்த 376 பல்வளம்பகர் 115 வேயெனத்திரண் 347
ஒருகுழை 141 பாஅலஞ்செவி 36 வேனிலுழந்த 45
ஒன்று, இரப்பான் 286 பாடல்சால் 153 ஆக செய்யுள் 65