|  | தொடக்கம் | 
| 
அண்டர் மகன் குறுவழுதி | 
| 
 346 | 
| 
பிற ..................... ள பால் என மடுத்தலின், | |
| 
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்; | |
| 
கல்வியென் என்னும், வல் ஆண் சிறாஅன்; | |
| 
ஒல்வேன்அல்லன், அது வாய் ஆகுதல் | |
| 
5 | 
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் | 
| 
பேணுநர்ப் பெறாஅது விளியும் | |
| 
புன் தலைப் பெரும் பாழ் செயும், இவள் நலனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அண்டர் மகன் குறுவழுதி பாடியது.
 |