மிகைப் பாடல்
|
[குமாரசுவாமிப் பிள்ளை அவர்கள்வெளியிட்ட யாழ்ப்பாணப் பதிப்பில் மட்டும்'புகை வித்தாப்' என்னும் 30-ஆம்
செய்யுளின் பின்இப்பாடல் காணப்பெறுகிறது.]
முனியார், அரிய முயல்வார்; அவரின் முனியார்,
அறம் காமுறுவார்; இனிய இரங்கார், இசைவேண்டும்
ஆடவர்; அன்பிற்கு உயங்கார், அறிவுஉடையார்.
|