Lxix
செய்தேனோ (ஆ-நா) செய்தேனே (க) 660-263-4
ஆன்றவர் (ஆ-நா) வானவர் 668-293-3
பரப்பி (ஆ-நா) பரப்ப (க) 670-301-4
நாட்டவர் (ஆ-நா) நாடவர் (க) 671-305-3
மூட (ஆ-நா) மூடி (க) 673-317-2
அகழ்ந்து (ஆ) மகிழ்ந்து (க-நா) 675-325-2
குற்றனர் - (நா-ஆ) குற்றன (க) 677-331-1
நாறெலுமிச்சை (ஆ-நா) நேரெலுமிச்சம் (க) 678-334-2
குடக்காய் (நா-க) குடங்காய் (ஆ) 678-334-3
துருவாசன் - துருவாச (க) துருவாசர் (ஆ-நா) 692-395-1
தொகுத்திலேகித்த (க) தொகுத்து லேகித்த (நா-ஆ) 704-12-3
மண்டில (ந-ஆ-க) மண்டல (சிறக்கும்) 705-15-2
கருப்புரம் (நா) கற்புரம் (ஆ-க) 705-16-2
வில்மணி (நா-ஆ) விண்மணி (க) 706-22-2
மாதா (நா-ஆ) மாதர் (க) 711-40-2
கற்பப்பூ (ஆ-க) கற்பகப் பூ (நா) 717-62-1
ஆசரித் (நா) ஆசிரித் (ஆ-க) 740-39-4
நிரயக் குழி (ஆ) நிரையக்குழி (க) நிறையக்குழி (நா) 743-47-4
மிண்டரும் (ஆ) மிண்டறும் (நா-க) 745-54-4
திரிசூலம் (நா-ஆ) திருச்சூலம் (க) 754-19-3
நுழையாவாறு (நா-ஆ) நுளையாவாறு (க) 755-21-2
கிரிச்சரம் (ஆ) கிரிச்சிரம் (நா-க) 765-57-4
பைதுறுத் (க) பேதுறுத் (நா-ஆ) 772-85-4
பிறர்சுமை (நா-ஆ) பிறர்தமை (க) 776-100-2
க = புங்கத்தூர் திரு. கந்தசாமி முதலியார் அவர்கள்
நா = வண்ணக்களஞ்சியம், காஞ்சி திரு. நாகலிங்க முனிவர்
ஆ = காஞ்சி. சித்தாந்தபோத ரத்னாகரம் திரு. ஆலாலசுந்தரம்
பிள்ளை அவர்கள்
சு = சோடசாவதானம் தி.. க. சுப்பராயச் செட்டியார் அவர்கள்
|