அருஞ்சொல்

செய்யுள்எண்
அந்தரஞானம் 107-1, 40-6
அம்புதம் - மேகம் 104-10
அமரர் 16-1
அயம் 13-10
அரக்கர் 89-6
அரக்கும் 129-8
அரங்கு - சபை 65-8
அரப்பள்ளியான் 24-9
அரவக்குழை 98-9
அரவஞ்சேர்சடை 9-3
அரிவை - பெண் 133-9
அருண்மாலைத்தமிழ் 3-11
அருள் 38-10
அருள்கள் 28-9
அரை 46-3
அல்குல் 111-6
அல்லவிடம் 24-7
அலங்கல் - மாலை 20-8
அவயவம் 22-2
அவலம் - துன்பம் 60-11
அவரவர் 126-4
அவிர்சடை 19-2, 52-4, 78-2
அவைஅவை 21-1
அழல்மேனி 29-3
அழலுருவன் 20-3
அழிபாடிலராய் 3
அளகைக்கிறை 131-8
அளை - புற்று 13-6
அறம், பொருள், இன்பம், வீடு 53-6