| அருஞ்சொல் | செய்யுள் எண் |
| ஏ - அம்பு | 32-6 |
| ஏகவடம் | 44-7 |
| ஏசல் | 92-1 |
| ஏதம் - குற்றம் | 26-11 |
| ஏமமனம் | 86-8 |
| ஏவலம் | 42-6, 44-8 |
| ஏழை - பெண் | 99-6 |
| ஏறார்கொடி | 70-6 |
| ஐந்தலை நாகரையான் | 63-10 |
| ஐம்புலன் | 128 |
| ஐயம் - உண்டி | 40-3, 7 |
| ஒசித்த | 52-9 |
| ஒசித்தல் | 118-6 |
| ஒண்சொலின் | 118 |
| ஒண்பொருள் | 121-7 |
| ஒண்மாலை | 30 |
| ஒப்பர் ஒப்பர் | 28-1 |
| ஒலிசலசல | 22-1 |
| ஒளிமழுவாள் | 54-1 |
| ஒன்னார் - பகைவர் | 122-8 |
| ஓரகிலார் | 105-10 |
| ஓருருவாயினை | 128 |
| ஓவுளார் | 61-6 |