|
xv
|
|
இலைமலிந்த - மும்மையாலுலகாண்ட சருக்கங்களிற்கண்ட
--------- குறிப்பு :- கண்ணப்பநாயனார் புராணத்துப் பெயர்விளக்கம் அவர் புராணத்திறுதியிற் காண்க. (எண்கள் பாட்டுவரிசை எண்களைக் குறிப்பன) அதிசூரன்
- 612, 637. ஏனாதிநாத நாயனாருடன் அநபாயன்
- 552. 213. தில்லைத் திருஎல்லை அம்பிகாவனம்
- 1136. காஞ்சிபுரத்தில் இறைவரது பூசைக்காகக் அரசு
- 862. திருநாவுக்கரசுநாயனார்; தாண்டகச் சதுரராகு அருகந்தர்
- 980. சமணர் : சமண்கையர் : 981. வெஞ்சமண்பேர் அளகாபுரி - 1178. குபேரனது நகர். ஆகமவிதியின் வகுப்பு - 1164. ஆகமநூற் பரப்பின்றொகுதி 1223. ஆதனூர் - 1041. திருநாளைப்போவார் நாயனார் அவதரித்த பதி. ஆனாயர்
- 933. ஆனாயநாயனார். அறுபான்மும்மை ஆனிலை
- 555. கருவூர்த்தலத்தில் சிவபெருமான் விளங்க இட்டசித்தித்
தீர்த்தம் - 1155. காஞ்சிபுரத்திலுள்ள புண்ணிய இந்திரன் - 1175. தேவரரசன். இமயமலை
- 1162. பொன்மலை என்ப. பூலோக கைலாயம் இங்கு இரவி - 1175. சூரியன். இறவாத்தானம்
- 1154. காஞ்சிபுரத்தில் உள்ள அற்புதத் உச்சி - 685, 689, 750. வானவீதியின் உச்சி இடம். உபநயனம்
- 1219. மறையவர் முதலிய மூன்று வருணத்தார்க்கும் உமாதேவியார்
- அம்பிகை - 1126; உலகையாளுடையாள் - 1127; |