தேவாசிரியமண்டபம்(முன்பார்வை)
 
”பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்
ஆதிதேவ ரமர்ந்தபூங் கோயிலின் 
சோதிமாமணி நீள்சுடர் முன்றில்சூழ்
மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது”

- திருவாரூர்

வரிசை 136-ம் பாட்டு-பக்கம்-166,

திருவெண்ணெய்நல்லூர்-திருவருட்டுறை

வரிசை 224-ம் பாட்டு-பக்கம்-257