64பெயர் விளக்கம்

 

1477; ஆலமார் மணிமிடற்றார் - 1478; விரிஞ்சனொடு செங்கண்மா லறிவாரியார் - 1479; பல்லூர் வெண்டலைக் கரத்தார் - அல்லூர் வெண்பிறை அணிந்தார் - 1480; பாலூரு மின்மொழியாள் பாகனார் - மேலூர்தி விடைக்கொடியார் - 1481; மலர்க்கொன்றை முதல்வனார் - மருவாரூ ரெரித்தவர் - 1482; நீண்ட சடைமுடியார் - 1483; புற்றிடங் கொண்டான் - 1485; நீள்சுடர் மாமணிப் புற்றுளார் - 1486; திருமூலட்டானர் - 1487; தூண்டா விளக்கன்ன சோதி - 1488; புற்றிடங்கொ ணிருத்தர் - 1491; தேன்மருவுங் கொன்றையார் - 1492; நீராருஞ்சடைமுடியார் - வாராரு முலைமங்கை யுமைபங்கர் - காராருங் கறைக்கண்டர் - 1493; பொருப்பரையன் மடப்பாவை யிடப்பாகர் - 1495 - 1509; பன்னாகப் பூணணிவார் - 1496; மணிப்புற்றி லமர்ந்து வாழும் நீண்டசுடர் மாமணி - 1497; மைத்தழை கண்டர் - 1500; மைம்மலர் கண்டத் தண்டக்க பிரானார் - 1501; ஆரூர் மன்னர் - 1502; பைத்தலைநாகப் பூணணிவார் - 1503; தேவர்பிரான் - புகலூர் மன்னிய தேன் - 1504; வார்திகழ் மென்முலையா ளொருபாகன் - 1505; ஆரூர் நகராளுந் துப்புறழ்வேணிக் கண்ணுதலார் - 1506; மின்னார் செஞ்சடையண்ணல் - 1510; வருநீர் செஞசடைக் கரந்தார் - 1511; கூற்றடர்த்த பொன்னடிகள் - 1512; கார்மன்னுங் கறைக்கண்டர் - 1513; சார்ந்தார்தம் புகலிடம் - வார்ந்தாடுஞ் சடையார் - தம்பிரான் - 1514; செங்கனகக் குன்ற வில்லியார் - முக்கட் செக்கர்ச் சடைமவுலி வென்றி விடையார் - 1517; செய்ய சடையார் - 1518; பொன்னார் மேனி மணிவெற்பு - 1519; செய்ய சடையார் - 1521; அல்லார் கண்டத் தண்டர்பிரான் - 1524; ஈசர் - 1525; ஆறுசடைமேலணிந்தருளு மண்ணல் - 1526; நீலகண்டர் - 1527; மிழலை மாமணி - 1528; குன்றவில்லியார் - 1529; அரவச்சடையந்தணனார் - 1530; அல்லறீர்ப்பார் - 1531; ஒங்குவேத மருச்சனை செய்யும்பர் பிரான் - 1532; தெண்ணீரணிந்தார் - 1533; வேதவனத்தின் மெய்ப்பொருள் - 1534; கண்பொற்பமைந்த நுதற் காளகண்டர் - 1537; நம் பெருமான் - 1538; மறைக்காட்டு மணி . உமையோர்பாக முடையவர் - 1541; ஆதிமூர்த்தி 1542; நீரார் சடையார் -1543; மாலயனு நேடியின்னங் காணாதார் - 1546; பரமர் - 1546 - 1547- 1575; சூடும் பிறையார் 1547; வாய்மூரடிகள் : 1548; சிவனார் - 1550; 1559; புனிதர் - வீழிமிலையமர் தாணு - 1555; மறைக்காட்டமர்ந்தருளும் சோதி - வேலைவிடமுண்டவர் - தலைவார் - 1556; வேதமுதல்வர் - ஆழி ... பொருள் - 1557; செய்ய சடையார் - 1559; கந்தமலருங் கடிக்கொன்றை முடியார் - 1560; அண்ணலார் - 1561 அண்டர்பெருமான் - 1563; ஈசர் - நாதர் - 1564; 1576; செங்கண் விடையார் - 1566; சிலந்திக்கருளும் கழல் - சடையார் - 1567; ஒன்னார் புரமெரியச் செற்றசிலையார் - 1568; விழியேந்திய நெற்றியினார் - 1569; விண்ணின் மேற் றாவும் புள்ளு மண்கிழிக்குந் தனியேனமுங் காண்பரியவர் - 1570; வெங்கண் விடை வேதியர் 1571; செப்பவரியான் - 1573; மைஞ்ஞீலத்து மணிகண்டர் - 1575; மாதொர்பாகர் - ஆதிதேவர் 1576; செங்கண் விடையார் - தொண்டர்தொழும்புக் கெதிர் நிற்கும் அங்கணரசு - 1577; அண்ணா மலைமேல் - அணிமலை - ஆரா அன்பினடியவர்தங் கண்ணாரமுது - உண்ணா நஞ்சமுண்டான் - 1578; பணியார் வேணிச் சிவபெருமான். மணியார் கண்டத் தெம்பெருமான் 1579; செக்கர்ச்சடையார் - தேவர்பிரானார் - முக்கட்பிரான் - 1581; செய்ய ஐயர் - புவனமுய்ய நஞ்சண்டருளுமவர் - தையல் தழுவக் குழைந்தபிரான் - 1582; திருவதிகைநம்பர் - 1583; இண்டையுனைந்த