| ஒக்கல்
|
- |
சுற்றம்
|
ஒசிந்து
இடம்
அழைத்தல் |
- |
வாள்
கொண்டு செய்யும் போரில் வளைந்து
இடப்புறமாக நின்று அறை கூவல் |
| ஒட்டு
|
- |
மரப்
பட்டை |
| ஒடுக்கம்
|
- |
அடக்கம்,
அடங்கியிருத்தல் |
| ஒடுங்கின
|
- |
வாடின
|
| ஒருக்கி
|
- |
ஒருங்கு
வைத்து |
| ஒருங்கா
|
- |
அடங்காத
|
| ஒருங்கும்
|
- |
எங்கேனும்
|
| ஒருங்குழி
|
- |
ஓரிடம்
|
| ஒருத்தல்
|
- |
யானை
(அயிராவதம்) |
| ஒருபத்து
|
- |
பத்து
|
| ஒருமை
காண்குவர் |
- |
சில செய்திகளை
ஒன்று சேர்த்து எண்ணி
ஐயமுறுவர் |
| ஒருமையர்
|
- |
ஒரே தன்மையுடையார்;
ஒருமைப் பாடுடையார் |
| ஒருவ
|
- |
வீழுமாறு
|
| ஒருவாய்க்கோதை
|
- |
ஒரு கண்
பறை |
| ஒருவி
|
- |
நீக்கி,
நீங்கி |
| ஒழுக்கி
|
- |
ஒழுகச்
செய்து |
| ஒளிர்வித்து
|
- |
ஒளி பெறத்
தோன்றுவித்து |
| ஒற்ற
|
- |
பின்பற்ற
|
| ஒற்றி
|
- |
ஆராய்ந்து
|
| ஒற்றை
ஆழியன் |
- |
ஓர் உருளையை
யுடைய தேரைக்
கொண்டவன் (சூரியன்) |
| ஒன்றுடன்
நில்லா |
- |
ஒரு தன்மையில் நில்லாத |
| ஒன்னலர்
|
- |
பகைவர்
|
|