| கிடங்கு
|
- அகழ்,
ஆழம் |
| கிடை
|
- வேதம்
ஓதும் இடம், பாடசாலை |
கிடைக்கும்
அளவும் |
- வந்து
சேரும் வரை |
| கிடைகொண்டு
|
- கிடந்து
|
| கிடைப்பல்
|
- வந்து
சேர்வேன் |
| கிராதன்
|
- வேடன்
(கண்ணப்பர்) |
| கிழி
|
- எழுதுபடம்;
சீலையில் எழுதிய சித்திரப்படம் |
| கிள்ளி
|
- சோழன்
|
| கிளர்
|
- ஊக்கம்,
கிளர்ச்சி |
| கிளவி
|
- சொல்,
பேச்சு |
| கிளை
|
- சுற்றம்,
மூங்கில், கிளைப் பண் |
| கிளைஞர்கள்
|
- சுற்றத்தார்கள்
|
|