| செக்கர்
|
- சிவப்பு,
செவ்வானம் |
| செக்கர்த்
தீ |
- செவ்வானமாய
தீ |
| செங்
கயல் |
- இளங்
கயல் |
| செங்
கவி |
- செவ்விய
பாட்டு |
| செங்கோட்டம்
|
- திருச்செங்கோட்டம்
|
| செஞ்சரம்
|
- செவ்விய
அம்பு |
| செஞ்சுடர்
|
- சூரியன்
|
| செடி |
- தூறு
|
| செந்தீ
|
- கொழுந்து
விட்டு எரியும் தீ, ஓமத் தீ |
| செப்பு
|
- செம்பு,
சிமிழ், நீர் வைக்கும் கரகம் |
| செம்பின்
பொருப்பு |
- தாமிரவருணியை
உடைய பொதிய மலை |
| செம்பு
உடல் |
- தாமிர
உடல் |
| செம்மகள்
|
- இலக்குமி
|
| செம்மணிச்
சிலம்பு |
- மாணிக்க
மலை |
| செம்மல்
|
- பழம்பூ
|
| செம்
மலர் |
- தாமரை
|
| செம்
மனம் |
- செவ்விய
மனம் |
| செம்மாந்து
|
- மனம்
மலர்ந்து, இறுமாந்து |
| செம்மொழி
|
- இன்
சொல், நன்மொழி |
| செய்
|
- வயல்
|
| செரு |
- போர்
|
| செருக்களம்
|
- போர்க்
களம் |
| செருநர்
|
- பகைவர்
|
| செரு நிலை
|
- போர்க்
களம் |
| செருமுகம்
|
- போர்முகம்
|
| செல்வி
|
- இறைவி
(காளி) |
| செவ்வழி
|
- செவ்வழிப்
பண் |
| செவந்து
|
- செம்மை
அடைந்து |
| செழியன்
|
- பாண்டியன்
|
| செழுங்
கார் |
- நீர்
நிறைந்த மேகம் |
| செறிக
|
- சேர்ந்து
வாழ்க |
| செறிதல்
|
- நெருங்குதல்,
சேர்தல் |
| செறு |
- வயல்
|
| செறுப்ப
|
- முழங்க
|
| சென்னி
|
- சோழன்;
உச்சி |
| சென்னி
மாபுரம் |
- சோழபுரம்
|
|