| தகர்
|
- கடா
|
| தகளி
|
- அகல்
|
| தகுணித்தம்
|
- ஒரு
வகை வாத்தியம் |
| தசை
|
- புலால்,
சதை |
| தட்டி
|
- தவறச்
செய்து |
| தட்டை
|
- மூங்கில்
|
| தடா
உடல் உம்பர் |
- பெரிய
உடலின் மேல் |
| தடிந்தும்
|
- வெட்டியும்
|
| தடைதல்
|
- தடுத்தல்
|
| தண்டம்
|
- தண்டனை,
தண்டித்தவன்; யானை செல்லுகின்ற
வழி |
| தண்டலை
|
- குளிர்ந்த
சோலை |
| தண்டை
|
- காலணி
|
| தண்ணடை
|
- மருத
நிலம் |
| தணத்தல்
|
- விட்டு
நீங்குதல், பிரிதல் |
| தத்தை
|
- கிளி
|
| தந்திரி
|
- நரம்பு
|
| தபுத்தி
|
- மேலெடுத்து
|
| தம்பலம்
|
- வாய்த்
தம்பலம், வெற்றிலை பாக்கு |
| தமர்
|
- சுற்றத்தார்
|
| தமனியம்
|
- பொன்
|
தமனியப்
பராரைச்
சயிலம் |
- மேருமலை |
| தமியில்
|
- தனியிருந்து
|
| தமியை
|
- தனியாய்
|
| தமிழ்ப்
பெயர் |
- தமிழ்
மொழியின் புகழ் |
| தயங்க
|
- விளங்க
|
| தரக்கு
|
- புலி
|
| தரளம்
|
- முத்து
|
| தரித்தல்
|
- அணிதல்,
தாங்குதல், வேடம் கொள்ளுதல் |
| தரு
|
- கற்பகம்
|
| தரு
ஐந்து |
- சுவர்க்க
லோகத்துக்கு உரிய அரிசந்தனம்,
கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம்,
என்ற ஐந்து தெய்வ மரங்கள் |
| தருக்கம்
|
- அளவை
நூல் |
| தருமி
|
- ஓர்
அந்தணன் |
| தருவின்
கிழவன் |
- இந்திரன்
|
| தலை
|
- இடம்
|
| தலைநடுக்குறுதல்
|
- அருவருத்தல்
|
| தலைமயங்கும்
|
- கலக்கும்
|
| தலைமாலை
|
- தலைகளாலான
மாலை |
| தலையம்
இயக்கி |
- தலையம்
என்னும் கூத்தினை ஆடி |
| தவம்
கற்று |
- தவம்
செய்து |
| தவல்
|
- குறைதல்,
வற்றுதல் |
| தவிர்தி
|
- தவிர்வாய்
|
| தழங்குதல்
|
- ஒலித்தல்
|
| தழல்
|
- நெருப்பு
|
| தழற்குழி
|
- ஓம
குண்டம் |
| தழற்செல்வம்
|
- வேள்வியாகிய
செல்வம் |
| தழீஇ
|
- தழுவி
|
| தழை
உடல் |
- பூரித்த
உடம்பு, மகிழ்ச்சியால் பருத்த உடல் |
| தழைதல்
|
- தளிர்த்தல்,
செழித்தல் |
| தளவு
|
- முல்லை
|
| தளி
|
- கோயில்
|
| தளை
|
- கட்டு,
விலங்கு |
| தறி
|
- தூண்
|
| தறித்த
|
- துண்டு
செய்த |
| தறுகண்
|
- அஞ்சாமை
|
தன்
முதல்
தொழில் ஆக்கி |
-
தன் தொழிலை முதன்மைத் தன்மை ஆக்கி |
| தனம்
|
- பொன்
|
| தனிக்
கொடி |
- ஒப்பற்ற
உமையம்மை |
| தனி
முதல் |
- இறைவன்
|
|