| திகைக்கும்
|
- மயங்கும்
|
| திங்கள்
|
- சந்திரன்
|
திங்கள்
வாழ்குலம் |
- சந்திர
குலம் |
| திடர்
|
- உயர்ச்சி,
மேட்டு நிலம், தீவு |
| திணை
ஐந்து |
- குறிஞ்சி,
பாலை, முல்லை, மருதம், நெய்தல் |
| திமிர்ந்து
|
- பூசி
|
| தியங்குதல்
|
- மயங்குதல்
|
| திரிகல்
|
- திரிகை
(ஏந்திரம்) |
| திரிந்து
|
- மாறுபட்டு
|
| திருத்தகுநாள்
|
- நன்மை
பயக்கும் நாள் |
| திருந்தலர்
|
- திருந்தாதவர்,
பகைவர் (தாருகாவனத்து இருடிகள்) |
| திருந்திழை
|
- திருந்திய
அணிகளை உடையவள் |
| திரு நதி
|
- கங்கையாறு
|
| திரு நுதல்
|
- அழகிய
நெற்றி |
திருப்
பெரு
வதுவை |
- திருமணம்
|
| திருமகள்
|
- இலக்குமி
|
| திருமதி
|
- நிறை
மதி |
| திருமலர்
|
- தாமரை
மலர் |
| திருவம்
|
- செல்வம்
|
| திருவரவு
|
- நல்வரவு
|
| திரை
|
- அலை
|
| திரைத்து
|
- அலை
உடையதாகி |
| திரை
விழி |
- சுருங்கிய
கண் |
| திவலை
|
- துளி
|
| திறல்
|
- வெற்றி
|
| திறை
|
- இறைப்
பொருள் |
|