| பக
|
- பிளக்க
|
| பகடு
|
- யானை,
எருது |
| பகல்
|
- சூரியன்
|
| பகுவாய்
|
- பிளந்த
வாய் |
| பங்கு
|
- வளைவு
|
| பச்சிற
|
- சிறிய
இறா மீன் |
| பசந்து
|
- பசலையுற்று
|
| பசப்பு
|
- மகளிர்க்குப்
பிரிவாற்றாமையால் உண்டாகும்
வேறுபாடு, பசலை கொள்ளுதல் |
| பசு
|
- காமதேனு
|
| பசுக்
காவலன் |
- பசுக்களைக்
காப்பவன்; வணிகன் (மூர்த்தி
நாயனார்) |
| பசுங்கொடி
|
- பசிய
கொடி (பசிய கொடி போன்ற உமையம்மை) |
| பஞ்சவன்
|
- பாண்டியன்
|
| பட்டாங்கு
|
- சிதைவு
பட்டது போல |
| படகம்
|
- ஒருவகைப்
பறை |
| படப்பை
|
- தோட்டம்
|
| படம்
|
- ஆடை
|
| படர்தல்
|
- செல்லுதல்,
விட்டு நீங்குதல் பரவுதல் |
| படர்மலை
|
- அகன்ற
மலை |
| படாப்
பழி |
- இல்லாத
வசை |
| படாம்
|
- ஆடை
|
| படி
|
- பகை,
அளவு |
| படிறர்
|
- பொய்யர்,
வஞ்சகமுள்ளவர் |
| படிறு
|
- பொய்,
வஞ்சனை |
| படுதல்
|
- அகப்படுதல்,
துன்பமடைதல், அடங்குதல் |
| படைத்தல்
|
- தோற்றுவித்தல்;
சிருஷ்டித்தல் |
| படைவாள்
|
- கலப்பையின்
கூரிய கொழு |
பண்
கால்
உழவர் |
-
பண் பாடும் உழவர் |
| பண்ணை
|
- விளையாட்டு
|
| பணிப்
பகை |
- பாம்புக்குப்
பகையாகிய மயில் |
| பணிவர
|
- தாழ்தல்
உண்டாக |
| பணை
|
- நீர்
நிலை, பறவையுள்ள மரக்கிளை |
| பணைத்து
|
- பூரித்து,
பருத்து |
| பத்தர்
|
- குடுக்கை,
கமண்டலம் |
| பத்துடை
நூறு |
- ஆயிரம்
|
| பதம்
|
- வேத
வாக்கியத்தின் பதங்கள் |
பதினெண்
கிளவி |
-
பதினெட்டு மொழி |
| பதுக்கை
|
- குன்று,
பாறை |
பதுக்கை
செய்தல் |
-
மேடாக்குதல் |
| பதுமன்
|
- பிரமன்
|
| பயந்த
|
- பெற்ற
|
| பயன்
உழி |
- பயன்
முற்று மளவும் |
| பயிலாத்
தாரி |
- பயிலாத
பண், ஒலி |
| பயிற்றுதல்
|
- பழக்குதல்,
கற்பித்தல் |
| பரஉயிர்
|
- பிற
உயிர் |
| பரணர்
|
- சங்க
காலப் புலவருள் ஒருவர் |
| பரதவர்
|
- நெய்தல்
நிலமக்கள் |
| பரதவன்
|
- வலைஞன்
|
| பரப்புதல்
|
- எழுப்புதல்,
பரவச் செய்தல், சஞ்சரித்தல் |
| பரல்
|
- பருக்கைக்
கல் |
| பரல்
முரம்பு |
- பருக்கைக்
கல் மேடு |
| பராய
|
- வழிபட்ட,
வணங்கிய |
| பராரை
|
- பருத்த
அடி |
| பராவ
|
- வணங்க
|
| பரித்
தேர் |
- குதிரை
பூட்டிய தேர் |
| பரிதல்
|
- விரும்புதல்,
அன்பு கொள்ளுதல்; அறுதல் |
| பரிதி
|
- சூரியன்,
சக்கராயுதம் |
| பரிபுரம்
|
- காற்
சிலம்பு |
பரி
பெறு
தரளம் |
-
மாலைகளில் அறுந்து சிதறுகிற முத்து |
| பரியுநர்
|
- அன்புள்ளார்
|
| பருக்
காடு |
- பெருங்
காடு |
| பருதி
|
- சூரியன்
|
பல்
தலைப்
பாந்தள் |
-
பல தலைகளுளள் பாம்பு (ஆதிசேடன்) |
| பலி
உறுத்து |
- பலி
கொடுத்து |
| பலி
மணம் |
- ஊன்
மணம் |
| பவம்
|
- பிறப்பு
|
| பவளத்
தொத்து |
- பவழக்
கொத்து |
| பழங்கண்
|
- துன்பம்
|
| பழங்
குறி |
- முன்
நிகழ்ந்த குறிப்பு |
| பழ
நகர் |
- பழமையான
நகரம் (காசியம்பதி) |
| பழனம்
|
- வயல்
|
| பழிச்
சடை |
- பழியாகிற
வேர் |
| பழிப்
புலவு |
- பழிக்கத்
தக்க புலால் நாற்றம் |
பழுது
அறு
தெய்வம் |
-
குற்றமற்ற ஊழ் |
| பள்ளி
|
- கோயில்
|
| பள்ளி
அறை |
- படுக்கை
வீடு |
பள்ளிக்
கணக்கர் |
-
பள்ளி ஆசிரியர் |
| பளிங்கு
|
- பளிங்குப்
பாறை |
| பறவை
|
- தேனீ,
வண்டு, |
| பறவை
மக்கள் |
- பறவைக்
குஞ்சுகள் |
| பறித்த
|
- தோண்டிய
|
| பறை
|
- சிறகு
|
| பறைதபு
|
- சிறகில்லாத
|
பறை
தழை
பரப்பி |
-
சிறகுகளைத் தழையாகப் பரப்பி |
| பறைவர
|
- சிறகிடத்து
ஒடுங்க |
| பறைவரத்
தழீஇ |
- சிறகினுள்
வருமாறு தழுவி |
பன்
மணி
ஆசனம் |
-
பல மணிகளை வைத்து இழைத்த ஆசனம் |
| பன்மை
செய் |
- பலவாகச்
செய்கிற |
| பன்னம்
|
- இலை
|
| பனி
|
- குளிர்ச்சி,
நடுக்கம் |
| பனிக்
கதிர் |
- சந்திரன்,
சந்திர கிரணம் |
பனிக்
கதிர்க்
குலவன் |
- சந்திர
குலத் தலைவன் (மலையகத்துவச
பாண்டியன்) |
| பனிச்
சிறுமை |
- பனியால்
வாடுதல் |
| பனிப்ப
|
- நடுங்க,
அடித்தலால் |
| பனிப்
பகை |
- நோயாகிய
பகை |
| பனிப்பு
|
- நடுக்கம்
|
| பனி
மலை |
- இமய
மலை |
| பனுவல்
|
- பாட்டு,
நூல் |
| பனைபரி
|
- பனை
மடலால் அமைந்த குதிரை |