தமிழுக் காகவே தம்முயிர் தந்தவர், அமிழ்ந்தார் தீயினில் அஞ்சுக நீரென, சமர்பு ரிந்தவர், வெஞ்சிறை சார்ந்தவர், நமர்இ வர்புகழ் நாட்டலெம் நோக்கமே !