கலைமகள் வணக்கம்
வெள்ளைத் தாமரை மீதினிலே விளங்கும் தாயே வணங்குகிறேன். கள்ளம் கபடம் இல்லாமல் கற்று நன்மை புரிந்திடவும், உள்ளும் புறமும் தூய்மையுடன் உலகில் வாழ்ந்தே உயர்ந்திடவும் அள்ளி அள்ளிக் கலைகளையே அளிப்பாய் அறிவை வளர்ப்பாயே.