முகப்பு
அஞ்சாறு பருத்திச் செடி அவரு விட்ட ஒரு குறுக்கம் செல்லச்சாமி விட்ட புஞ்செய் மாசிப் பருத்தியடி மலையோரம் செம்பருத்தி ராசிப் பொருத்தமில்லை ராமருட வாசலிலே பருத்தி எடுக்கவேணும் பச்சைச் சீலை எடுக்கவேணும் ரயில்வண்டி ஏறவேணும் ராமேஸ்வரம் போகவேணும்
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி, நெல்லை.
முன்பக்கம்
அடுத்த பக்கம்