சிறப்புப் பெயர் அகராதி

நகுலமலைக் குறவஞ்சி, 269
நகுலன், 255
நக்கீரதேவ நாயனார், 160, 186
நக்கீரர், 50, 53, 54, 61, 81, 151, 193, 323
நச்சினார்க்கினியர், 155, 193, 196
நடுத்தெரு நாராயணன், 291
நடேச சாஸ்திரி, 287
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, 231
நந்தனார் சரித்திரம், 231
நந்திக் கலம்பகம், 134, 135, 136, 137, 145
நந்திபுரத்து நாயகி, 293
நந்திமண்டல சதகம், 220
நந்திவர்மன், 136, 149
நந்திவர்மன் காதலி, 293
நபியே எங்கள் நாயகமே, 239
நமச்சிவாய முதலியார், கா., 326, 327, 368, 369
நம்பியகப் பொருள், 141, 183
நம்பியாண்டார் நம்பி, 145, 160
நம்மாழ்வார், 74, 125, 126, 127, 128, 129, 132, 133, 209
நரி விருத்தம், 154
நலங்கிள்ளி, 43, 44
நல்லபெருமாள், 293
நல்லாப்பிள்ளை, 233
நல்லிசைப் புலமை மெல்லியலார், 317
நல்லுரைக் கோவை, 320
நல்லைக் குறவஞ்சி, 250, 253
நல்வழி, 181
நவசக்தி, 328
நவதந்திரக் கதைகள், 296
நள வெண்பா, 202, 203
நறுந்தொகை, 205
நற்கருணைத் தியான மாலை, 243
நற்றிணை, 35, 149, 317
நன்னூல், 183, 214, 250, 251
நன்னூற் கோவை, 181
நன்னெறி, 213

நா

நாககுமார காவியம், 158, 159
நாகபந்தம், 336
நாகம்மாள், 294
நாகுமணாளன், 260
நாகூர்ப் புராணம், 235
நாகை தண்டபாணிப் பிள்ளை, 234
நாச்சியார் திருமொழி, 121
நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியம், 358
நாடக இயல், 276
நாடகக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி? 276
நாடகத் தமிழ், 276
நாடக மேடை நினைவுகள், 276
நாடகவியல், 316
நாணல், 284, 361
நாதகுத்தனார், 157
நாமக்கல் கவிஞர், 331, 358
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, 338, 358, 359
நாயகர் புராணம், 235
நாயக வெண்பா, 238
நாயகி நற்சோணை, 293
நாயன்மார், 16, 99, 103, 110, 130, 131, 132, 133, 137, 139, 146, 159, 160, 161, 162, 180, 186, 191, 227, 231, 247, 329
நாய்கி (Naike), 1
நாரண துரைக்கண்ணன், 283, 291
நாராயணசாமி ஐயர் (பின்னத்தூர் பார்க்க)
நாலடியார், 78, 79, 80, 81, 152, 243, 275
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், 115
நாலாயிரம், 146
நால்வர் நான்மணி மாலை, 213
நான் ஓர் இந்துப் பெண், 261
நான் கண்டதும் கேட்டதும், 320
நான்மணிக்கடிகை, 80

நி

நிகண்டு, 182, 183, 240
நித்ய கன்னி, 292
நிரம்ப அழகிய தேசிகர், 197
நிரோட்டக யமக அந்தாதி, 213, 234
நிர்க்குண யோகி, 233
நினைவின் நிழல், 260
நினைவு மஞ்சரி, 320

நீ

நீண்ட பயணம், 256
நீதிதேவன் மயக்கம், 283
நீதி நூல், 248
நீதி நூல் காலம், 65, 99
நீதி நெறி விளக்கம், 210
நீலகேசி, 152, 158, 159

நு

நுண்பொருள் மாலை, 195

நூ

நூற்றொகை விளக்கம், 274

நெ

நெஞ்சில் நிறைந்த நபிமணி, 238
நெஞ்சின் அலைகள், 291
நெஞ்சு விடு தூது, 215
நெஞ்சே நீ வாழ்க, 261
நெடுங்கிள்ளி, 44
நெடுநல்வாடை, 39, 54, 59, 60
நெடுந்தூரம், 255
நெடுமாறன், 140, 260
நெல்லைச் சிலேடை வெண்பா, 322

நே

நேமிநாதம், 183

நை

நைடதம், 204, 252

நொ

நொண்டிக் கிளி, 308
நொண்டிச் சிந்து, 269, 339, 344
நொண்டி நாடகம், 264, 269

பகடி, 217
பகவத் கீதை, 317
பகழிக் கூத்தர், 224
பக்தி இயக்கக் காலம், 99
பக்தி இயக்கம், 99, 103
பக்தி இலக்கியம், 103, 131, 146, 149
பக்தி சூத்திரம், 106
பங்கிம்சந்திர சட்டோபாத்தியாய, 338
பங்கிம் சந்திரர், 311
பச்சைக் கிளி, 309
பஞ்சும் பசியும், 294
பஞ்ச பாண்டவர் வனவாசம், 204
பஞ்சதந்திரக் கதை, 226
பஞ்சதந்திர வெண்பா, 315
பஞ்ச லட்சணம், 322
பஞ்சாமிர்தம், 288
படிக்காசுப் புலவர், 222, 235
பண்ணத்தி, 22
பட்கே, 311
பட்டினத்தார், 160, 200, 201
பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு, 201
பட்டினப்பாலை, 57, 58
பட்டினப்பாலை ஆராய்ச்சி, 321
பண விடு தூது, 232
பண்டார மும்மணிக் கோவை, 210
பண்ணன், 44
பதிபக்தி, 281
பதிற்றுப்பத்து, 3, 34, 39, 42, 52, 85, 145, 220, 320
பதினெண்கீழ்க்கணக்கு, 65, 80
பதுமனார், 79
பத்திரகிரியார், 201
பத்திரகிரியார் புலம்பல், 201
பத்துப்பாட்டு, 28, 29, 39, 43, 52, 57, 59, 61, 64, 81, 320, 331
பத்மநாபன், ஆர். ஏ., 333
பத்மநாபன், நீல., 294
பத்மாவதியின் சரித்திரம், 287
பந்தனந்தாதி, 181
பம்பாய் மெயில், 281
பம்மல் சம்பந்த முதலியார், 272, 273, 275, 276, 279, 333
பரசிவ வெள்ளம், 343
பரசுராமக் கவிராயர், 270
பரஞ்சோதி, 197
பரணர், 44
பரணி, 141, 142, 216, 235, 320
பரமசிவானந்தம், அ. மு., 330, 331, 332
பரமார்த்தகுரு கதை, 241, 296
பரராச சிங்கன், 208
பராசர ஸ்மிருதி, 232
பரிதிமாற் கலைஞர், 12, 316
பரிபாடல், 21, 34, 38, 43, 53, 194
பரிபாட்டு, 43, 80, 94
பரிமேலழகர், 13, 194, 195, 196, 323
பர்த்ருஹரி, 281
பர்ரோ (Burrow). 10
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், 147, 223
பல்லவ திலகம், 293
பல்லிப் பாட்டு, 139, 217
பவளக்கொடி மாலை, 204, 367
பவானந்தம் பிள்ளை, 280, 281
பழந்தமிழ்க்கொள்கையே சைவ சமயம், 321
பழந் திராவிட மொழி, 1, 2
பழந் திராவிடம், 1
பழமொழி நானூறு, 80, 152
பழையதும், புதியதும், 320
பழைய நாரதர், 319
பள்ளு, 250, 264, 265, 266
பள்ளு நாடகம், 265
பள்ளுப் பாட்டு, 341
பறாளை விநாயகர் பள்ளு, 267
பனீ அகமது மரக்காயர், 236
பனம்பாரனார், 28
பனித்துளி, 310
பனி மலர், 310
பனைக்குளம் அப்துல் மஜீது, 238
பன்னிரு பாட்டியல், 184
பன்னீராயிரப்படி, 126

பா

பாகவதம், 197, 227
பாஞ்சாலி சபதம், 282, 326, 342, 343, 346
பாணபுரத்து வீரன், 281
பாணினி, 19
பாண்டிக் கோவை, 140
பாண்டித்துரைத் தேவர், 233
பாண்டிமண்டல சதகம், 220, 221
பாண்டியன் நெடுஞ்செழியன், 43, 44, 45, 61
பாண்டியன் பரிசு, 326, 352, 353
பாண்டுரங்கன், 283
பாதுகா பட்டாபிஷேகம், 280
பாதுகை, 255
பாப்பாப் பாட்டு, 348
பாம்பாட்டிச் பாரத சக்தி மகாகாவியம், 359
பாரதமாதா திருப்பள்ளி யெழுச்சி, 138, 139
பாரதம், 149, 150, 201, 202, 203, 204, 223, 254, 280, 324, 342, 367
பாரதம் பாடிய பெருந்தேவனார், 149
பாரத வெண்பா, 149
பாரத விலாசம், 270
பாரதிதாசன், 23, 326, 331, 349, 350, 351, 352, 353, 354, 362, 366
பாரதிதாசன் கவிதைகள், 353
பாரதியார், 14, 23, 35, 70, 138, 139, 167, 181, 187, 231, 282, 296, 319, 320, 326, 331, 332, 333, 336, 337, 338, 339, 340, 341, 343, 343, 344, 345, 346, 347, 348, 349, 353, 357, 358, 368, 369
பாரி, 44, 180
பாரி காதை, 317
பாரிஸ்டர் பஞ்சநதம், 288
பார்த்தசாரதி, நா., 294
பார்த்தசாரதி மாலை, 233
பார்த்திபன் கனவு, 283, 290
பார்ஜி (Pariji), 1
பால கங்காதர திலகர், 319
பாலசுப்பிரமணியம், கே. எம்., 360
பாலசுப்பிரமணியன், 331
பால பாரதி, 360
பால ராமாயணம், 288
பால விநோதக் கதைகள், 288
பாலும் பாவையும், 305
பாவைப் பாடல், 112, 113, 114
பாவைப் பாட்டு, 112, 120
பாவை விளக்கு, 291

பி

பிங்கலந்தை, 183
பிசிராந்தையார், 44, 45, 46, 47, 146
பிச்சமூர்த்தி, ந., 302, 364
பிச்சை இபுராகிம் புலவர், 238
பிரகத்தன், 57
பிரசண்ட விகடன், 291
பிரசாதம், 304
பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், 282
பிரதாப முதலியார் சரித்திரம், 244, 286
பிரபுலிங்க லீலை, 213
பிரம்மசமாஜ நாடகம், 270
பிரமோத்தர காண்டம், 205
பிராகூய் (Brahui), 1
பிராமி எழுத்து, 6
பிருகத்கதா, 153
பிருகத்கதா மஞ்சரி, 153
பிருதிவிராசன், 327
பிரேம கலாவதியம், 287
பிளைநி, 4
பிள்ளைச் சிறுவிண்ணப்பம், 227
பிள்ளைத்தமிழ், 116, 208, 210, 213, 215, 216, 224, 235, 238, 243, 268, 269, 317
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 200
பிள்ளைப்பெருவிண்ணப்பம், 227
பிறை நிலா, 362
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், 316
பி. ஸ்ரீ., 331

பீ

பீலிவளை, 291

பு

புகழேந்திப் புலவர், 166, 197, 202, 203, 204, 233, 238, 367
புகை நடுவில், 311
புதிய ஆத்திசூடி, 181, 369
புதிய கோணங்கி, 342
புதுக் குரல்கள், 365
புதுமாதிரிக் கல்யாணப்பாடல், 288
புதுமைப் பித்தன், 297, 298, 299, 300
புதுமைப்பித்தன் வரலாறு, 333
புதுமை வேட்டல், 329
புத்த தர்மம், 320
புத்தம் வீடு, 293
புத்தர் பிறந்தார், 364
புத்தனேரி சுப்பிரமணியம், 361
புயல், 281
புலந்திரன் தூது, 204, 367
புலவர் ஆற்றுப்படை, 205
புலவர் கோவிந்தன், 330
புலியூர்ப் புராணம், 248
புலவர் புராணம், 232
புல்லாற்றூர் எயிற்றியனார், 44
புவி யெழுபது, 317
புறத்திணை, 40
புறநானூறு, 3, 42, 44, 49, 50, 51, 52, 148, 180, 243, 320
புறப்பாட்டு, 30, 33
புறப்பொருள், 42
புறப்பொருள் வெண்பாமாலை, 3, 152, 183, 243
புறம், 29
புஷ்பவல்லி, 276

பூ

பூங்குன்றனார், 48, 49
பூண்டி அரங்கநாத முதலியார், 137, 232
பூதத்தாழ்வார், 99, 102
பூதபாண்டியன், 46
பூம்புகார், 281
பூரணம் விசுவநாதன், 284
பூரணலிங்கம் பிள்ளை, 323
பூலோக ரம்பை கதை, 296
பூவண்ணன், 333
பூவாளுர்ப் புராணம், 215
பூவும் பிஞ்சும், 294
பூவை. ஆறுமுகம், 294
பூவை. கலியாணசுந்தரர், 322

பெ

பெண்குரல், 309
பெண்ணின் பெருமை, 328
பெண்புத்தி மாலை, 238
பெண்மதி மாலை, 243
பெரிப்ளுஸ், 4
பெரிய திருமடல், 123
பெரிய திருவந்தாதி, 125
பெரிய புராணம், 159, 160, 161, 231, 232, 241, 250, 322
பெரியாழ்வார், 115, 116, 117, 120, 125, 343
பெரியோர் வாழ்விலே, 334
பெருங்கதை, 152, 153
பெருங்குன்றூர் கிழார், 44
பெருஞ்சித்திரனார், 40
பெருந்திணை, 34
பெருந்தேவனார், 149, 150
பெருந்தேவியார் பஞ்சரத்தினம், 233
பெருமாள், இரா., 260
பெருமாக்கன்மார், 3
பெருமான்கள், 3
பெரும்பற்றப்புலியூர் நம்பி, 197
பெரும்பாணாற்றுப்படை, 56
பெர்னாட் ஷா, 332
பெஸ்கி, 240

பே

பேகன், 44
பேதமறுத்தல், 241
பேயாழ்வார், 99, 103
பேராசிரியர், 193, 196
பேரூர்ப் புராணம், 215

பை

பைங்கிளிக்கண்ணி, 218

பொ

பொது தர்ம சங்கீதமஞ்சரி, 288
பொதுமை வேட்டல், 329
பொத்தியார், 46
பொய்கையாழ்வார், 99
பொய்த் தேவு, 292
பொய்யாமொழிப் புலவர், 141, 192
பொருட்பால், 73, 79
பொருநராற்றுப்படை, 54, 55
பொருநைக் கரையிலே, 362
பொற்சிலை, 293
பொன் கூண்டு, 311
பொன் விலங்கு, 294
பொன்னியின் செல்வன், 290
பொன்னுசாமித் தேவர், 233
பொன்னுசாமிப் பிள்ளை, 288
பொன்னுத்துரை, எஸ்., 255

போ

போப், ஜி. யூ., 79, 111, 243
போர்முழக்கம், 260
போலீஸ்காரன் மகள், 282

பௌ

பௌத்தமும் தமிழும், 330