சிறப்புப் பெயர் அகராதி

வசுமதி ராமசாமி, 309
வச்சணந்தி மாலை, 183
வச்சிரநந்தி, 81
வஞ்சி, 33
வஞ்சி மாநகர், 317
வடக்கும் தெற்கும், 321
வடசொல், 5
வடமலைப் பிள்ளையப்பன், 205
வடமலையப்பர், 197
வடிவேல், 260
வடிவேலு செட்டியார், கோ., 323
வடுகர், 18
வடுவூர் துரைசாமி ஐயங்கார், 288
வட்டெழுத்து, 6
வண்டுவிடு தூது, 110
வண்ணக்களஞ்சியப் புலவர், 238
வண்ணக் குறவஞ்சி, 269
வண்ணம், 235, 238
வத்சராசர், 149
வரதராஜப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி, 233
வரதராஜர் பஞ்சரத்தினம், 233
வரதராசன், மு. 292, 330, 331, 332
வரதுங்கராம பாண்டியர், 205
வரப்பிரசாதம், 305
வ. ரா, 292, 332
வலிமைக்கு மார்க்கம், 318
வலை வீசு புராணம், 248
வல்லிக்கண்ணன், 306, 364
வ. வே. சு. ஐயர், 296, 297, 336, 337
வழித்துணை, 365
வளைக்கரம், 309
வளையாபதி, 152, 156, 157
வள்ளி, 257
வள்ளியப்பா, அழ., 334, 370
வள்ளியம்மை சரித்திரம், 319
வள்ளுவர் நேரிசை, 315
வள்ளைப் பாட்டு, 92, 94

வா

வாடிவாசல், 294
வாட்போக்கிக் கலம்பகம், 226
வாணிதாசன், 361
வாமன முனிவர், 197
வாமானாச்சாரியார், 158
வால்மீகர், 173, 174
வால்மீகி, 169, 172, 173, 174
வால்மீகி ராமாயணம், 43, 169, 172, 252
வாழ்க்கைக் குறிப்புகள், 333
வாழ்வில் இன்பம், 281
வானமாமலை, 265

வி

விக்கிரம சோழன், 166
விக்கிரமன், 293
விக்ரமோர்வசியம், 276
விசாகப் பெருமாள் ஐயர், 233
விசிறி வாழை, 293
விசுவநாத சாஸ்திரியார், 269
விசுவநாதர், கி. ஆ. பெ., 331
வித்தியாசாகர், 281
விநாயக புராணம், 197, 215
விநாயகரகவல், 182
விநாயகர் நான்மணிமாலை, 343
விநோதரச மஞ்சரி, 233, 296, 332
விந்தன், 305
விபுலாநந்தர், 252, 253
விமலா ரமணி, 310
விமலானந்தம், 331
வியாச போதினி, 323
வியாச மஞ்சரி, 322
விருத்தச் செய்யுள், 233
விருத்தப்பா, 156, 162, 197, 217, 227, 247
விருத்தப் பாட்டு, 38
விருத்தம், 22, 23, 94, 153, 154, 158, 204, 228, 250, 322, 343
விருத்தாசலம், சொ., 297
வில்லி பாரதம், 223
வில்லிபுத்தூரார், 150, 189, 201, 202, 223
வில்லுப் பாட்டு, 368
விவேக சிந்தாமணி, 233, 234, 287
விழா நாடகம், 275
விளக்கத்தார் கூத்து, 263
விளத்தொட்டி புராணம், 226
விஜயமார்த்தாண்டன், 287

வீ

வீ, 255
வீரகவிராயர், 197
வீரசிங்கன் கதை, 255
வீரசோழியம், 183
வீரத்தாய், 353
வீரபாண்டியக்கட்டபொம்மன், 281, 333
வீரபாண்டியன் மனைவி, 293
வீரப்பன், 260
வீரமாமுனிவர், 226, 240, 241, 242, 296, 333
வீரமார்த்தாண்ட தேவர், 233
வீரராகவ முதலியார், 198, 207, 208, 233
வீராசாமி, 331
வீராசாமி செட்டியார், 233

வெ

வெங்கட்ராமன், எம். வி., 292
வெண்சங்கு, 255
வெண்ணிலா, 259, 362
வெண்ணிலாப் பாட்டு, 230
வெண்பா, 22, 78, 80, 94, 152, 153, 154, 197, 207, 210, 214, 238, 266, 317, 355
வெண்பாப் பாட்டியல், 183
வெண்பாப் புலி வேலுச்சாமிப் பிள்ளை, 234
வெல்ஸ், எச். ஜி., 256
வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், 322
வெள்ளிப் பாதரசம், 255
வெள்ளைவாரணர், 330, 331
வெறிமங்கைபாகக் கவிராயர், 233
வெற்றித் திருநகர், 291
வெற்றி வேற்கை, 205
வெனிஸ் வணிகன், 276

வே

வேங்கடசாமி நாட்டார், ந. மு. 323
வேங்கடசாமி (மயிலைசீனி), 330
வேங்கடரமணி, கே. எஸ்., 288
வேங்கடராஜுலு ரெட்டியார், 324
வேங்கடராம செட்டியார், 330
வேங்கடாசலம், 333
வேங்கடாசலம், ரா., 281
வேங்கையின் மைந்தன், 291
வேட்டுவ வரி, 91
வேதநாயகம் பிள்ளை, 243, 244, 245, 286, 287, 315, 336
வேதநாயகர், 326
வேத விளக்கம், 241
வேதாந்த தேசிகர், 121
வேதாள உலகம், 276
வேதியர் ஒழுக்கம், 241
வேந்தனார், க., 258
வேம்பத்தூரார், 197
வேலுசாமி, 260, 261
வேலூர்க் கலம்பகம், 223
வேலைக்காரி, 283
வேலைய சுவாமிகள், 213
வேல் விருத்தம், 202
வேழவேந்தன், 362
வேளிர் வரலாறு, 323

வை

வைசிய புராணம், 89
வைதருப்ப மார்க்கம், 184
வைத்தண்ணா, 333
வைத்தியலிங்கம், 255
வையாபுரிப் பிள்ளை, எஸ். 324
வைராக்கிய சதகம், 215
வைராக்கிய தீபம், 215