நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள பண்பாட்டுச்
சின்னங்களின் சிறப்பினை அறிவதுடன் மட்டுமல்லாமல், நமக்குப் பின்வரும்
சந்ததியினர் அறிந்து பெருமைகொள்ளும் அளவிற்கு, நமது ஆயுட்காலத்தில சில சிறப்புமிக்க பண்பாட்டுச் சின்னங்களை நாம் உருவாக்க வேண்டும் என்று இந்நூலின் ஆசிரியர் விரும்புகிறார்.