கால அடைவில் அகரமுதலிகள்
1732 சதுரகராதி வீரமாமுனிவர்
1919 சதுரகராதி அச்சு வீரமாமுனிவர்
1924 சதுரகராதி அச்சு வீரமாமுனிவர்
1779 பெப்ரிசியசு அகராதி பெப்ரிசியசு
1834 ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) ராட்லர்
1837 ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) ராட்லர்
1839 ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) ராட்லர்
1841 ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) ராட்லர்
1842 மானிப்பாய் அகராதி யாழ்ப்பாணம்,சந்திரசேகரபண்டிதர் & சரவணமுத்துப்பிள்ளை
1843 நிகண்டு-வேதகிரியார் சூடாமணி களத்தூர் வேதகிரி முதலியார்
1850 சொற்பொருள் விளக்கம் அண்ணாசாமிப் பிள்ளை
1862 வின்சுலோ-தமிழ் அகராதி வின்சுலோ
1869 போப்புத் தமிழ் அகராதி ஜி.யு. போப்பு
1883 அகராதிச்சுருக்கம் விஜயரங்க முதலியார்
1893 பேரகராதி காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
1897 தரங்கம்பாடி அகராதி பெப்ரிசியசு அகராதியின் விரிவு
1899 தமிழ்ப் பேரகராதி (வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை) நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
1901 தமிழ்ப் பேரகராதி (நிரஞ்சனவிலாச அச்சியந்திர சாலை) நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
1904 தமிழ்ச் சொல்லகராதி (அகரம் மட்டும்) கு. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம்
1908 சிறப்புப் பெயர் அகராதி ஈக்காடு இரத்தினவேலு முதலியார்
1909 இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி பி. ஆர். இராமநாதன்
1910 அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியார்
1910 தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) கு. கதிரைவேற்பிள்ளை
1912 தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) கு. கதிரைவேற்பிள்ளை
1923 தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) கு. கதிரைவேற்பிள்ளை
1911 தமிழ்மொழி அகராதி காஞ்சி நாகலிங்க முனிவர்
1914 இலக்கியச் சொல்லகராதி அ. குமாரசுவாமிப் பிள்ளை, சுன்னாகம்
1921 மாணவர் தமிழ் அகராதி எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை
1924 சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி ச. சுப்பிரமணிய சாஸ்திரி
1925 தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி ச. பவானந்தம் பிள்ளை
1928 இளைஞர் தமிழ்க் கையகராதி மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
1935 ஜூபிலி தமிழ் அகராதி எஸ். சங்கரலிங்க முதலியார்
1935 ஆனந்தவிகடன் அகராதி ஆனந்தவிகடன் ஆசிரியர் குழு
1935 நவீன தமிழ் அகராதி சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை