|
|
|
216.
|
உண்மையின் வன்மையின் |
|
அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும் |
என்ன கிளவியுங் குறிப்பே காலம்.
|
|
|
|
(இ-ள்.)
அன்மை இன்மை உண்மை வன்மை என்னும் பொருள்பற்றி வருவனவும், அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் - அவை போல்வன பிறவுமாய்க் குறிப்புப் பொருண்மையொடு பொருந்தும் எல்லாச் சொல்லும், காலம் குறிப்பு-காலங் குறிப்பான் உணரப்படும் சொல்லாம், எ-று.
|
|
கெடுந்துணையும் நிற்பது. குறிப்பாவது, பொருட்குப்பின் தோன்றிச் சிறிது பொழுது நிகழ்வது. அன்மையாவது, எப்பொருளும் அல்லன் இறைவன்,’ என்றால் பண்பை உணர்த்தியும், ‘அவன்தான் இவன் அல்லன்,’ என்றாற் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இதற்கு உடம்பாடு ‘ஆவன்’ என்பதாம்.
|
|
மூவகைய: அவை, ‘ஆ உண்டு,’ என உண்மையை உணர்த்தியும், ‘எவ்வுயிர்க் கண்ணும் இறைவன் உளன்’ எனப் பண்பை உணர்த்தியும், ‘மாற்றருந்துப்பின் மாற்றோர் பாசறைஉளன்.’ (புறம். 309:5,6) எனக் குறிப்பை உணர்த்தியும் நிற்கும்.
|
|
உணர்த்தியும். ‘மாற்றோர் பாசறை இலன்’ எனக் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இவ்வின்மைதான், ‘குழை இலன்; கச்சு இலன்’ என உடைமைக்கு மறையாயும் நிற்கும் இவற்றிற்குப் பொருள் உரைக்குங்கால் ‘குழையை உடையன் அல்லன்’, என அ ன்மை வருமாறும் உணர்க.
|
|
‘மெய்வலியன்’ எனப் பண்பை உணர்த்தியும், ‘சொல
|
 |