டர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட்போரை விரும்பின பாசியும்; ‘பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் ‘பாசி’
யென்றார். உ-ம்: ‘‘பொலங்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று’’ இஃது இருவருக்கும்
ஒக்கும். வேறு
வேறு வருமெனினுங் காண்க. அதா
அன்று ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய
அப்பாசி மறனும்; பாசியென்றார்,
நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின். உ-ம்: ‘‘மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு’’ இது புற
|