இது, பார்ப்பார் முதலிய பன்னிருவருங் (501 - 2) கற்பிடத்துக்கூற்றிற்கு உரியராயினும் அவருள் தலைவன் சிறந்தமையின் அவன்கூற்றெல்லாந் தொகுத்துக் களவிற் கூறியாங்கு முற் கூறுகின்றது.
(இ-ள்.) கரணத்தின் அமைந்து முடிந்த காலை - ஆதிக்கரணமு