நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 5378 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
![]() |
கண்ணும். அது நாலாம் நாளை யிரவின்கண்ணதாம். உ-ம்:
“விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி. “முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே.” (அகம்.86) என முற்காட்டியது கரணத்தின் அமைந்து முடிந்தது.
எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் - அதன் பின்னர் ஒழியாத உ-ம்:
“அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
என்றது பொருள்களை உண்மையாக உணர்ந்த இன்பத்தை
அஞ்ச வந்த உரிமைக்கண்ணும் - தலைவனும் பிறரும்
அஞ்சும்படி
அவை இல்லறம் நிகழ்த்துமாறு தன் மனத்தாற் பலவகையாகக் உ-ம்:
“உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் இதனுள் நலமென்றது இம்மூன்றினையும். தலைவி |