நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 5384 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
![]() |
இருத்தற்குச் செய்யத்தகுஞ் சடங்குகளைச் செய்த
தகுதிப் பாட்டின்
‘தன்னினாகிய மெய்’ - சிகருப்பம். அவிப்பலிகொள்ளும் அங்கியங்
“ஆற்றல் சான்ற தாமே யன்றியும்
இதனுள் நந்தலைவ ரேயன்றிச் சுற்றத்தாரும் நோற்று ஒரு கருப்பந்
புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் - அங்ஙனஞ்
சிறப்பெய்திய
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி - சுற்றக் குழாத்துடனே ஐயர் பாங்கினும் - முனிவர் மாட்டும்:
அமரர்ச் சுட்டியும் - தேவர்கள் புதல்வனைப் பாதுகாத்தலைக்
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் - அக்காலத்துச்
சிறப்பாவன பிறந்த புதல்வன் முகங்காண்டலும் ஐம்படை பூட்டலும் |