சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 215 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
உயர் மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே. 237 வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் 238 உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு, எனக் 239 அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம் 240 மங்கல மொழியும், வைஇய மொழியும், 241 சினனே, பேதைமை, நிம்பிரி, நல்குரவு, 242 அன்னை', 'என்னை,' என்றலும் உளவே; 243 ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா, 244 இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப் |