சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   225
Zoom In NormalZoom Out


என்ப.

325 அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே

326 ஒற்று அளபெடுப்பினும் அற்று' என மொழிப

327 'இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின்,
உரிச்சீர் வெண்பா ஆகும்' என்ப.

328 வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே
வெண் சீர் அல்லா மூஅசை என்ப

329 தன் பா அல்’ வழித், தான் அடைவு இன்றே.

330 வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய

331 வெண்பா உரிச்சீர், ஆசிரிய உரிச்சீர்,
இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே.

332 கலித்தளை மருங்கில் கடியவும் பெறாஅ

333 கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர்
நிலைக்கு உரித்து அன்றே, தெரியுமோர்க்கே.

334 வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா

335 இசைநிலை நிறைய நிற்குவது ஆயின்,
அசைநிலை வரையார் சீர் நிலைபெறவே

336 இயற்சீர் பாற்படுத்து இயற்றினர் கொளவே
தளை வகை சிதையாத் தன்மையான!

337 வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே

338 இன் சீர் இயைய வருகுவது ஆயின்,
வெண்சீர் வரையார், ஆசிரிய