சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 227 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே 354 மூச் சீரானும் வரும் இடன் உடைத்தே 355 அசை கூன் ஆகும், அவ்வயினான. 356 சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே 357 ஐவகை அடியும், விரிக்கும் காலை, 358 ஆங்ஙனம் விரிப்பின், அளவு இறந்தனவே 359 ஐவகை அடியும் ஆசிரியக்கு உரிய 360 விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே 361 தன் சீர் வகையினும், தளை நிலை வகையினும், 362 சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின், 363 'குறளடி முதலா அளவடிகாறும் 364 அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய 365 அளவடி மிகுதி உளப்படத் தோன்றி, 366 'நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும், 367 விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே |