சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 230 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
397 அடிதொறும் தலை எழுத்து ஒப்பது, மோனை. 398 அஃது ஒழித்து ஒன்றின், எதுகை ஆகும். 399 ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய 400 மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே 401 இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே 402 அளபு எழின், அவையே அளபெடைத் தொடையே. 403 'ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின், 404 'இரு சீர் இடையிடின், ஒரூஉ' என மொழிப. 405 சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின், 406 'மெய் பெறு மரபின் தொடை வகைதாமே 407 தெரிந்தனர் விரிப்பின், வரம்பு இல ஆகும். 408 'தொடை வகை நிலையே ஆங்கு' என மொழிப 409 மாத்திரை முதலா அடிநிலைகாறும் 410 'ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, என 411 'அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய 412 'பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின், |