சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 232 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
பாட்டே, குறுவெண்பாட்டே, 424 கைக்கிளை தானே வெண்பா ஆகி, 425 'பரிபாடல்லே தொகை நிலை வகையின், 426 கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு, 427 சொற்சீர் அடியும், முடுகியல் அடியும், 428 கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும், 429 அங்கதம்தானே அரில் தபத் தெரியின், 430 செம்பொருள் ஆயின வசை எனப்படுமே 431 மொழி கரந்து மொழியின், அது பழிகரப்பு ஆகும். 432 செய்யுள்தாமே இரண்டு' என மொழிப 433 துகளொடும் பொருளோடும் புணர்ந்தன்று ஆயின், |