சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 234 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
தரவின் சுருங்கித் தோன்றும்' என்ப 447 அடக்கு இயல் வாரம் தரவோடு ஒக்கும் 448 முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே 449 எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே 450 ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும் 451 கொச்சக ஒருபோகு, அம்போதரங்கம், என்று 452 'தரவி இன்று ஆகித் தாழிசை பெற்றும், 453 ஒருபான் சிறுமை; இரட்டி அதன் உயர்பே 454 அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே; 455 எருத்தே, கொச்சகம், அராகம், சிற்றெண், 456 ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான், 457 'தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும், |