சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 244 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
மாற்ற அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின், 546 'ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும், 547 பேடையும், பெடையும், பெட்டையும், பெண்ணும், 548 அவற்றுள், 549 தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன 550 மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணிலொடு, 551 பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை 552 'நாயே, பன்றி, புலி, முயல், நான்கும், 553 நரியும் அற்றே, நாடினர் கொளினே. 554 குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் 555 பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை; 556 யாடும், குதிரையும், நவ்வியும், உழையும், |