சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 246 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
அறிவதுவே அவற்றொடு மனனே; 572 புல்லும் மரனும் ஓர் அறிவினவே; 573 நந்தும் முரளு; ஈர் அறிவினவே; 574 சிதலும் எறும்பும் மூ அறிவினவே; 575 வண்டும் தும்பியும் நான்கு அறிவினவே; 576 மாவும் மாக்களும் ஐஅறிவினவே; 577 மக்கள்தாமே ஆறு அறிவுயிரே; 579 வேழக்கு உரித்தே, விதந்து 'களிறு' என்றல் 580 கேழற்கண்ணும் கடி வரை இன்றே 581 புல்வாய், புலி, உழை, மரையே, கவரி, 582 வார் கேட்டு யானையும் பன்றியும் அன்ன 583 'ஏற்புடைத்து' என்ப'எருமைக்கண்ணும்' 584 பன்றி, புல்வாய், உழையே, கவரி, 585 எருமையும் மரையும் பெற்றமும் அன்ன 586 கடல் வாழ் சுறவும் 'ஏறு' எனப்படுமே 587 பெற்றமும், எருமைப் புலி, மரை, புல்வாய், 588 நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய 589 மயிலும் எழாலும் பயிலத் |