சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 250 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
அன்னர் ஆயினும், இழிந்தோர்க்கு இல்லை. 630 'புறக் காழனவே புல்' என மொழிப 631 'அகக் காழனவே மரம்' என மொழிப 632 'தோடே, மடலே, ஓலை, என்றா; 633 'இலையே, முறியே தளிரே, கோடே, 634 காயே, பழமே, தோலே, செதிளே, 635 நிலம், தீ, நீர், வளி, விசும்போடு, ஐந்தும் 636 மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை, 637 மரபு நிலை திரியின், பிறிது பிறிது ஆகும். 638 வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே, 639 மரபுநிலை திரியா மாட்சிய ஆகி, 640 வினையின் நீங்கி விளங்கிய அறிவின் 641 வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும் 642 வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் |