சிறுபாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   255
Zoom In NormalZoom Out

நயந்தனிர் செலினே.
 
 
அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி மற்று அந் நோய்
தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண்
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன்
செம்மல் சிலை பொருத தோள்.
 
 
நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப்
படுமடம் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும்.