| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 979 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
| 357 | குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண் பொதுமை சுட்டிய மூவர் உலகமும் பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும் மாண்ட அன்றே யாண்டுகள்; துணையே வைத்தது அன்றே வெறுக்கை; வி................ ..........................................................................................ணை புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத் தொக்குஉயிர் வௌவும் காலை, இக்கரை நின்றுஇவர்ந்து உக்கரை கொளலே. |
|
திணை அது; துறை ...................; பெருங்காஞ்சியும் ஆம். (காஞ்சி, காடுவாழ்த்து) பிரமனார் பாடியது. | |
| | |
| 358 | பருதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தி யற்றே; வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின், கைவிட்டனரே காதலர்; அதனால் |