| ருள் யாமத்துத் தூங்குஎயில் எய்திய சுதமதி ஒழியப் பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ அந்தரம் ஆறா ஆறுஐந்து யோசனைத் தென்திசை மருங்கில் சென்றுதிரை உடுத்த மணிபல் லவத்திடை மணிமேகலா தெய்வம் அணிஇழை தன்னைவைத்து அகன்றது தான்என். சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை முற்றிற்று. |