| அது நித்தம் புத்திபோ ஒல்என்றால் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே அநித்தம் ஆதலால் சாதன அமூர்த்தத்துவம் நிரம்பிச் சாத்தியம் நித்தத்துவம் குறையும் உபய தன்ம விகலம் ஆவது காட்டப் பட்ட திட்டாந் தத்திலே சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் அன்றியும் அதுதான் சன்னும் அசன்னும் என்றுஇரு வகையாம் இவற்றுள்சன் னாஉள உபய தன்ம விகலம் ஆவது உள்ள பொருள்கள் சாத்திய சாத |