மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   786
Zoom In NormalZoom Out

தம்அது நித்தம்
புத்திபோ ஒல்என்றால்
திட்டாந்த மாகக் காட்டப் பட்ட
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலால் சாதன அமூர்த்தத்துவம்
நிரம்பிச் சாத்தியம் நித்தத்துவம் குறையும்
உபய தன்ம விகலம் ஆவது
காட்டப் பட்ட திட்டாந் தத்திலே
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
அன்றியும் அதுதான் சன்னும் அசன்னும்
என்றுஇரு வகையாம் இவற்றுள்சன் னாஉள
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருள்கள் சாத்திய சாத