| ன்று நித்தம் அன்று அஃது அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால் வைதன் மியதிட் டாந்த மாகக் காட்டப் பட்ட கன்மம் அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் சாத்திய மான நித்தியம் மீண்டு சாதன மான அமூர்த்தம் மீளாது உபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட வைதன் மியதிட் டாந்தத்தி னின்று சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் உண்மையின் உபயா வியாவி ருத்தி இன்மையின் உபயா வியாவி ருத்தி எனஇரு வகை உண்மையின் உபயாவி யாவிருத்தி உள்ள பொருள்கண் சாத்திய சாதனம் மீளா தபடி வைதன் மியதிட் டாந்தம் காட்டல் சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம்அன்று அமூர்த்தமும் அன்றுஆ காசம்போல் என்றால் வைதன்மிய திட்டாந்த மாகக் காட்டப்பட்ட ஆகா சம்பொருள் என்பாற்கு ஆகாசம் |